Saturday, 5 August 2017

TAMIL (தமிழ்) - ARABIC (அரபி) - LEARNING (PART 1)

Posted By: PHARMACEUTICAL ENGINEERING - August 05, 2017

Share

& Comment


TAMIL (தமிழ்) - ARABIC (அரபி) - LEARNING (PART 1)


தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ
எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எமசீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - டி எம்
புளூஸ் - பணம்
அபு - Father
உம்மிMother
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
சுக்ரன் - நன்றி
சுக்ரில்லாஹ் - இறைவனுக்கு
நன்றி
கபீர் - பெரிய
ஹாரிஸ் - வாச்மேன்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்
முதீர் - மேனேஜர்
கபீல் - முதலாளி
அம்மாள் - தொழிலாளி
அக்கிள் - உணவு
சயாரா - கார்
திஜாஜ் - கோழி கரி
மஜ்நுண் - பைத்தியம்
சுதா - தலை வழி
களம் - பேனா
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல் இஞ்சினியர்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
யவ்முல் ஜும்மா - வெள்ளி கிழமை
எல்லா சவா சவா ரோ மஸ்ஜித் - மஸ்ஜிதிற்கு சேர்ந்து போவோம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
எல்லா ரோ
பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன்(Vaein) சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன்
அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
லீவ் முடிந்து வேலைக்கு போவது சம்பந்தமான வார்த்தைகள் பார்ப்போம்
வால்லாஹி முஸ்கிலா - ரெம்போ கஷ்டமா இருக்கு
ஈத் இசாசா கலாஸ் - ஈத் லீவ் முடிந்து விட்டது
அளதூள் சுக்குள் - வேலை பாத்து கொண்டே இருக்கனும்
சுகுள் - வேலை
வால்லாஹி அன தாபான் - எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது
அன - நான்
தாபான் - சோர்வு உடல் வலி
அன எஸ் சொவ்வி - நான் என்ன செய்ய
பாதின் அன தர்தீப் - நான் பிறகு சரி செய்கிறேன்
பாத் புக்ரா தவாம் - நாளை மறுநாள் வேலை ஆரம்பம் ஆகிறது
அன எபுக்க நோம் - நாம் தூங்க வேண்டும்
மஜ்நுண் - பைத்தியம்
அமாரா - பில்டிங்
அர்த் - பூமி
லைல் - இரவு
சுபா - அதிகாலை
நார் - நெருப்பு
பர்த்- குளிர்
ஹிஸாப் - கணக்கு
சிப்த் - இருண்ட
ராஹா - ரெஸ்ட்
ரீஹா - வாசனை
மத்தர் - மழை
மத்தார் - ஏர் போர்ட்
மதினா - சிட்டி
ஹம்மாம் - டாய்லெட்
மோயா - தண்ணீர்
நூஸ் - பாதி
ரூபா - கால்வாசி
மிஸ்கீன் - ஏழை
ஹாரிஸ் - வாட்சமேன்.
கமர் - நிலா
சம்ஸ் - சூரியன்
நம்ள் - எறும்பு
அசத் - சிங்கம்
பக்கரா - மாடு
குத்தா - பூனை
அலம் - பேனா
Gகளம் - பேனா
மோயா - தண்ணீர்
நிஸா - பெண்கள்
ரிஜ்ஜால் - ஆண்
தம் - ரத்தம்
ஈஜி - வருவேன்
ஈஜி - வருது
மாபி முஸ்கிலா - நோ ப்ராப்ளம்
அங்க - ஹினாக்
இங்க - ஹின
வா - தாஆல்
போ - ரோ
நேற்று - அம்ஸ்
இன்று - அல் வ் ம்
நாளை - புக்ரா
அவன் - ஹுவ்வ
மேலே - foke
கீலே - தஹ்த்
Start - பிதாயா
End - கலாஷ்
Right - எமின்
Left - எசார்
இப்கி - அழுகை
இத்ஹாக் - சிரிப்பு
யா ஹபீபி - என் அன்புடைய
யா சதீக் - என் நண்பனே
அந்த்த fபெயின் ரோ - நீ என்கே செல்கிறாய்
அன எபுக்க அக்கிள் - எனக்கு சாப்பாடு வேண்டும்
அன ஆரிப்f - எனக்கு தெரியும்
அரபி வார்த்தை
அன ஜதீத் அன சோய சோய மாலும் அரபிக் - நான் புதுசு எனக்கு அரபிக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
அன - நான்
ஜதீத் - புதுசு
சோய - கொஞ்சம்
மாலும் - தெரியும்
அஸ்லி - ஒரிஜினல்
தலீத்dh- டுப்ளிகட்
சரியா - ஸ்பீட்
பதீஹ் - ஸ்லொவ்
ரிஜ்ஜால் - ஆண்
ஹு ர்மா - பெண்
சம்ஸ் - சூரியன்
கமர் - நிலா
கர்பான் - ரிப்பேர்
ஸ்தன்ன - வெயிட் ,நில்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வேலைகாரி
ஆமல் - லேபர்
ஹலிப் - பால்
ருஸ் - சோறு
மூஸ் - வாழை பழம்
திFபாக் - அக்ரீமன்ட்
அலாக் - தனியாக தனி
மாலிஸ் - மன்னித்து
மாலிஸ் - மன்னித்து கொள்ளவும்
திFaaக் - அக்ரீமெண்ட்
எத்வாக் - பேரம் பேசுவது
முfப்த்தா - சாவி
சயாரா - கார்
கள்ளி வள்ளி - விட்டு தள்லு
சுபா - காலையில்
லைல் - இரவு
கமர் - நிலா
சம்ஸ் - சூரியன்
பி வார்த்தை
Esha - wake up
Nome - Sleep
Kalli - leave it
Kalli valli - dont brother leave it
Jaroori - urgent
Laazim - should Be
Maafi mushkila - No problem
Thayyum - good
Aise A - What
Yesthebukka - What u want
Naar - fire
Bardh- cooling
Jameel - Beauty
தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ
எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எம்சீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - டி எம்
புளூஸ் - பணம்
அபு - வாப்பா
உம்மி - உம்மா
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
தினம் ஒரு அரபி வார்த்தை
சதீக் தாள் ஹின - நண்பா இங்கே வா
மாபிய் முஸ்கிலா - நோ ப்ராப்ளம்
கள்ளி வள்ளி சதீக் - நண்பா விட்டு தள்ளு
எல்லா - கிளம்பு
ரோ - போ
தாள் - வா
அந்த்த fபெய்ன் - நீ எங்கே இருகிறாய்
அன மரீத் - எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - கஷ்டம்
அலி பாபா - திருடன
சம்ஸ்-சூரியன்,
கமர் -நிலா.
நஜ்மும்-நட்சதிரம்
தமாத்தம் - தக்காளி
fil fil - பச்ச மிளகாய்
ருஸ் - சோறு
சத்தா - உரப்பு
சுக்கர் - இனிப்பு
ஹம்மாம் - பாத்ரூம்
ரிஜ்ஜால் - ஆண்
நிஷா - பெண்கள்
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல் இஞ்சினியர்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
தமாத்தம் - தக்காளி
பசல் - வெங்காயம்
சமக் - மீன்
தஜாஜ் - கோழி
ருஸ் - சோறு
fil fil - பச்ச மிளகாய்
துபாஹ் - ஆப்பிள்
புர்தகால் - ஆறாஞ்
ஹலிப் - பால்
லெபன் - மோர்
தல்லாஜா - fridge
சத்தா - உரப்பு
சுக்கர் - இனிப்பு
பத்தாதஸ் - உருளை கிழங்கு
தை - தயிர்
லஹம் -ஆட்டு கரி
மூஸ் - வாழை பழம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
அன ரோ பார்ரா -
எல்லா ரோ பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன் சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
கலாஸ் - முடிந்து விட்டது
எல்லா ரோ - கிளம்பலாம் கிளம்பு போவோம் எல்லாவற்றிர்க்கும் பயன் படுத்தலாம்
சுகுள் - வேலை
தய்யுப் - நல்லது
சுக்ரன் - நன்றி


















About PHARMACEUTICAL ENGINEERING

Techism is an online Publication that complies Bizarre, Odd, Strange, Out of box facts about the stuff going around in the world which you may find hard to believe and understand. The Main Purpose of this site is to bring reality with a taste of entertainment

0 comments:

Post a Comment

Copyright © 2013 ENGINEERING TRICKS BY PRINCE T.K ™ is a registered trademark.

Designed by Templateism. Powered By Blogger | Published By PHARMACEUTICAL ENGINEERING