TAMIL (தமிழ்) - ARABIC (அரபி) - LEARNING (PART 2)
மாபி முஸ்கிலா - நோ ப்ராபளம்
சதீக் - நண்பன்
ராத்திப் - சம்பளம்
சரிக்கா - கம்பனி
dhதாயி - மார்க்க பிரசாரகர்
உஸ்தாத் - ஆசிரியர்
முதாரிஸ் - ஆசிரியர்
faththoor- காலை சாப்பாடு
கெய்falஹால் - நலமாக உலீர்களா
courtesy - Safi ER
தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ
எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எம்சீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - எ டி எம்
புளூஸ் - பணம்
அபு - வாப்பா
உம்மி - உம்மா
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
சுக்ரன் - நன்றி
சுக்ரில்லாஹ் - இறைவனுக்கு
நன்றி
கபீர் - பெரிய
ஹாரிஸ் - வாச்மேன்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்
முதீர் - மேனேஜர்
கபீல் - முதலாளி
அம்மாள் - தொழிலாளி
அக்கிள் - உணவு
சயாரா - கார்
திஜாஜ் - கோழி கரி
மஜ்நுண் - பைத்தியம்
சுதா - தலை வழி
களம் - பேனா
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
யவ்முல் ஜும்மா - வெள்ளி கிழமை
எல்லா சவா சவா ரோ மஸ்ஜித் - மஸ்ஜிதிற்கு சேர்ந்து போவோம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
எல்லா ரோ
பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன் சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன்
அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ
எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எம்சீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - எ டி எம்
புளூஸ் - பணம்
அபு - வாப்பா
உம்மி - உம்மா
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
சுக்ரன் - நன்றி
சுக்ரில்லாஹ் - இறைவனுக்கு
நன்றி
கபீர் - பெரிய
ஹாரிஸ் - வாச்மேன்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்
முதீர் - மேனேஜர்
கபீல் - முதலாளி
அம்மாள் - தொழிலாளி
அக்கிள் - உணவு
சயாரா - கார்
திஜாஜ் - கோழி கரி
மஜ்நுண் - பைத்தியம்
சுதா - தலை வழி
களம் - பேனா
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல் இஞ்சினியர்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
யவ்முல் ஜும்மா - வெள்ளி கிழமை
எல்லா சவா சவா ரோ மஸ்ஜித் - மஸ்ஜிதிற்கு சேர்ந்து போவோம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
எல்லா ரோ
பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன் சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன்
அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
ஒன்று - வாஹித்
இரண்டு - இத்நீன்
3 - தலாத்த
அரபா
5-கம்ஸ
சித்த
7-சபா
தமனிய
திசா
ஆஸ்ரா
11-இதாசர்
இத்னாசர்
13-தளதாசர்
அர்பதாசர்
15-கமஸ்தாசர்
சித்தாசர்
17-சபதாசர்
தமன்தாசர்
சாதாசர்
20-அஷ்ரீன்
21-வாஹித்வ அஷ்ரீன்
22 - இத்நீன் வ அஷ்ரீன்
தளதீன் -30
அர்பயீன்-40
கம்சீன் -50
சித்தீன் -60
சபஈன் -70
தமநீன் -80
திசயீன் -90
மிய்ய -100
அல்ப்f - 1000
மாய் = தண்ணீர்,
வராஃ(Waraag) = Paper.
தாவ்லா = Table,
சொல் = குல்,
பேசுவது = (K) கலம்.
Pen = (G)கலம்,
ஜீப்(B) (Jeeb ) = (Bring) கொண்டுவா.
தவுக்கியா அல்லது ஒக்கா அதாவது (Signature) கையெழுத்து = Thavukkiyaa,
கா அதாவது (Signature) கையெழுத்து = Thavukkiyaa, or Vokkaa in this V is silent. (Sooora).
சூரா = படம் (Picture),
சுரா (Sura) = வேகமாக (Quck).
எந்த ஒரு எலெக்ற்றிக் சாதனத்தையும் ஆன் பன்னுவதர்க்கு
எத்ஃபி (Ethfi) = அனைப்பதர்க்கு அதாவது ஆஃப் பன்னுவதர்க்கு த்தஃபி (Thaffi).
(Close the door) மூடுங்கள் கதவை = (Sakkar al baab) சக்கர் அல் (B)பாப்(B).
(Inththa) நீ = You
அது (That) = (aadhaa) ஆதா.
ஆத்தி (Aaththi) = கொடு (Give).
ஆத்தினி (Aththini) = கொடு என்னிடம் (Give me).
(யா)ஆத்திக் (Yaaththik in this Y is silent) = (Giving you)உன்னிடம் கொடுக்கிறேன்.
மஸூல் (Masool) = பொருப்பாளி (Incharge)
மஷ்ஹூல் (Mash(u)hool in this u is silent) = அலுவலாய் இருப்பவர் (Busy).
அன எபுக்க ரோ - நான் போக வேண்டும்
பெய்ன் feyn எபுக்க ரோ - எங்கே போக வேண்டும்
அல்ஹின் எபுக்க ரோ - இப்பொழுதே போக வேண்டும்
லேஸ் அல்ஹின் எபுக்க ரோ - ஏன் உடனே போக வேண்டும்
எஸ் முஸ்கிலா - என்ன பிரச்சனை
மாபி maafi முஸ்கிலா - ஒரு பிரச்சனையும் இல்லை
அந்த்த குவைஸ் - நீ நன்றாக இருக்கிறாயா
அன குவைஸ் - நான் நன்றாக இருக்கிறேன்
எஸ் முஸ்கிலா தானி - உனக்கு வேற என்ன பிரச்சனை
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
கம் எபுக்க - எவ்வளவு வேண்டும்
அன எபுக்க alf அல்ப் - எனக்கு ஆயிரம் ருபாய் வேண்டும்
அவ்வள் எஸ்மா அன - நான் சொல்வதை முதலில் கேளு
சோயா சபூர் - கொஞ்சம் பொறு
மாபி கிர் கிர் - அதிகம் பேசாதே
மாபி கத்தாப் - போய் பேசாதே
ரோ சீத - நேராக போ
ரோ எமின் - ரைட் சைடு போ
ரோ எசார் - லெப்ட் சைட் போ
கள்ளி வள்ளி - விட்டு தள்ளு
அன மாபி கள்த்தான் - நான் தவறு செய்ய வில்லை
ஹவ்வ கல்த்தான் - அவன் தான் தவறு செய்தான்
முஸ்கிலா கதீர் - பிரச்சனையாக உள்ளது
அன எபுக்க அக்கிள் - எனக்கு சாப்பாடு வேண்டும்
சதீக் - நண்பா
தாள் ஹின - இங்கே வா
வாஹித் சனா பாதின் அன ரோ இந்தியா - ஒரு வருடம் கழித்து நான் இந்தியா போவேன்
அன எபுக்க இசாசா - எனக்கு லீவ் வேண்டும்
அன மரீத் - எனக்கு உடம்பு சரி இல்லை
அன தாபன் - எனக்கு சோர்வாக உள்ளது
முக்கைப் - எ சி
தக்காளி - தமாத்தம்
உருளை கிழங்கு - பதாதஸ்
பச்ச மிளகாய் - பில் பில் FIL FIL
மூஸ் - வாழை பலம்
ஆயில் - ZAITH சைத்
முட்டை - BEDH
வெங்காயம் - பசல்
சோறு -ரோஸ்
மில்க் - ஹளிப்
பூண்டு - தோம்
இஞ்சி - ஜன்ஜபீல்
உப்பு - மிள்ஹ்
வெண்டிக்காய் - பாமிய
சிக்கன் - தஜாஜ்
கேரட் - GAASAR
தை - தயிர்
லபன் - மோர்
ஹலிப் - Milk.,
சமக் - மீன்
லஹம் - ஆட்டு கரி
நிழல் - ஷில்
தலையணை - முஹத்dh
galss - கேசே
புள் gross - ஆஷ்ப்
பறவை - தாயிற்
உரிமை - haggi ஹக்கி
கயிறு - ஹபில்
செய்தி - அகுபார்
புக் - கிதாப்
பெட் சீட் - பதனியா
கட்டில் - சரீர்
வானம் - சமா
உலகம் - ஆழம்
பேனா - களம்
அடுப்பு - புத்தகேஸ்
சூட் - தல்லா
சந்தோஷம் - சாயீத் farhaan
உதவி - முசாதா
அடிமை - அப்த்
தைரியம் - சுஜாஹ்
முதரிஸ் - டீச்சர்
நன்றி - சுக்ரன்
எக்சிட் - நிஹாய் , ஹுரூஜ்
சட்டை - கமிஸ்
பேன்ட் - பண்த்லோன்
மிர்ரர் - மிராஇர்
தண்ணீர் - மோயா
0 comments:
Post a Comment