TAMIL (தமிழ்) - ARABIC (அரபி) - LEARNING (PART 3)
வாஹித் - 1
இத்நீன் - 2
தலாத்த - 3
அர்பா - 4
கம்ச-5
சித்த-6
சபா-7
தமனிய-8
திஸா-9
ஆஸ்ரா- 10
இதாசர்-11
இத்னாசர்
தளதாசர்
அர்பதாசர்
கமஸ்தாசர்-15
சித்தாசர்
சபதாசர்
தமன்தாசர்
சாதாசர்
அஸ் ரீன் - 20
வாஹித்வ அஷ்ரீன் - 21
இத்நீன் வ அஷ்றீன் - 22
தளதீன்-30
தளத்த வ தளதீன் - 33
அற்ப வ தளதீன் - 34
அர்பயீன் -40
கம்சீன் -50
கம்ச வ கம்சீன் - 55
சப வ கம்சீன் - 57
சித்தீன் -60
தமனிய வ சித்தீன் - 68
திசாவ வ சித்தீன் - 69
சபயீன்-70
அர்பா வ சபயீன் - 74
தமநீன் -80
தமனிய தமநீன்
திசயீன் -90
இத்ணீன் வ திசயீன்
மிய்ய -100
மித்தீன் -200
தளத்த மிய்ய -300
அர்பா மிய்ய -400
கம்ச மிய்ய - 500
அல்ப் - 1000
அல்பைன் - 2000
தளத்த அல்ப் - 3000
அர்பா அல்ப் - 4000
கம்ச அல்ப் - 5000
அரை (noos) கால் (rooba)ஒன்றரை (waahid noos) இரண்டரை (ithnaan noos)
அன ஜதீத் நபர் nafar - நான் புதிய ஆள்
அன மாபி மாலும் - எனக்கு தெரியாது
சொய சொய மாலும் - எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
சொய பாதின் அன தாளிம் சூரா சூரா - கொஞ்ச போகட்டும் பிறகு நான் சீக்கிரம் சீக்கிரமாக கற்று கொள்வேன்
அன மிஸ்கீன் - நான் ஏழை
சொயா முஷாதா அன - எனக்கு கொஞ்சம் உதவுங்கள்
அன மாலும் குல்லு - எனக்கு எல்லாம் தெரியும்
வாஹித் தெகிகா - ஒரு நிமிடம்
பாதின் அன ஈஜி - பிறகு வருகிறேன்
சோயா சாபுர் - கொஞ்சம் பொறுங்கள்
முக்கு fee வல்ல மாபி maafi - மூளை இருக்கா இல்லையா
முசீபா - பிரச்னை தொந்தரவு
மாபி கிர் கிர் ஜியாதா - அதிகம் பேசாதே
லாசிம் இஹ்தராம் - கண்டிப்பாக மரியாதை வேண்டும்
இஹ்தராம் – மரியாதை
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன் அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
gaan - பசி
அன மஸ்கரா அந்த்த - நான் உன்னிடம் கேலியாக செய்தேன்
மஸ் கரா - கேலி கிண்டல் செய்வது
லேஸ் அந்த்த சாலான் - நீ ஏன் கோபமாக இருகிறாய்
ஷாலான் - கோபம்
அல் ன் அக்கிள் கலாஸ் - இப்பதான் சாப்பிட்டு முடித்தேன்
அசீர் - ஜூஸ்
அன இன்சா - நான் மறந்து விட்டேன்
யா அதிகள் aafiyaa - நலமுடன் வாழ்க
அந்த்த சக்கன் feynபெய்ன் மவ்ஜூத் - நீ தங்கி இருக்கும் இடம் எங்கு உள்ளது
ஒத்தி அன பேத் யா சதீக் - நண்பா என் வீட்டில் என்னை கொண்டு பொய் விடு
யா சதீக் - நண்பா நண்பனே
ஒத்தி பேத் - வீட்டில் விடு
பேத் கம் இஜார் - வீட்டிற்க்கு வாடகை எவ்வளவு
இஜார் - வாடகை
அன எபுக்க ரோ நக்கல் ஜமாய் - நான் பஸ் ஸ்டான்ட் செல்ல வேண்டும்
அன எபுக்க தஸ்கரா - எனக்கு டிக்கட் வேண்டும்
தயாரா - விமானம்
சயாரா - கார்
ஜவ்வால் - மொபைல்
அன கலாம் அந்த்த எக்துப் - நான் சொல்கிறேன் நீ எழுது
எக்துப் - எழுது
வால்லாஹி - உண்மையாக
பேஸ்ஷா - சார்
மாபிfi கிர் கிர் சியாதா - அதிகம் பேசாதே , தொன தொன வென பேச வேண்டாம்
ஹர்ரக் - களைந்து போ
இன்சில் - இறங்கு
nassil நஷ்ஷில் - இறக்கு
ரஷ்ஷீத் maafi - பேலன்ஸ் இல்லை
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன் அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
gaan - பசி
அன மஸ்கரா அந்த்த - நான் உன்னிடம் கேலியாக செய்தேன்
மஸ் கரா - கேலி கிண்டல் செய்வது
லேஸ் அந்த்த சாலான் - நீ ஏன் கோபமாக இருகிறாய்
ஷாலான் - கோபம்
அல் ன் அக்கிள் கலாஸ் - இப்பதான் சாப்பிட்டு முடித்தேன்
அசீர் - ஜூஸ்
அன இன்சா - நான் மறந்து விட்டேன்
யா அதிகள் aafiyaa - நலமுடன் வாழ்க
அந்த்த சக்கன் feynபெய்ன் மவ்ஜூத் - நீ தங்கி இருக்கும் இடம் எங்கு உள்ளது
ஒத்தி அன பேத் யா சதீக் - நண்பா என் வீட்டில் என்னை கொண்டு பொய் விடு
யா சதீக் - நண்பா நண்பனே
ஒத்தி பேத் - வீட்டில் விடு
பேத் கம் இஜார் - வீட்டிற்க்கு வாடகை எவ்வளவு
இஜார் - வாடகை
அன எபுக்க ரோ நக்கல் ஜமாய் - நான் பஸ் ஸ்டான்ட் செல்ல வேண்டும்
அன எபுக்க தஸ்கரா - எனக்கு டிக்கட் வேண்டும்
தயாரா - விமானம்
சயாரா - கார்
ஜவ்வால் - மொபைல்
அன கலாம் அந்த்த எக்துப் - நான் சொல்கிறேன் நீ எழுது
எக்துப் - எழுது
வால்லாஹி - உண்மையாக
பேஸ்ஷா - சார்
மாபிfi கிர் கிர் சியாதா - அதிகம் பேசாதே , தொன தொன வென பேச வேண்டாம்
ஹர்ரக் - களைந்து போ
இன்சில் - இறங்கு
nassil நஷ்ஷில் - இறக்கு
ரஷ்ஷீத் maafi - பேலன்ஸ் இல்லை
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன் அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
gaan - பசி
அன மஸ்கரா அந்த்த - நான் உன்னிடம் கேலியாக செய்தேன்
மஸ் கரா - கேலி கிண்டல் செய்வது
லேஸ் அந்த்த சாலான் - நீ ஏன் கோபமாக இருகிறாய்
ஷாலான் - கோபம்
அல் ன் அக்கிள் கலாஸ் - இப்பதான் சாப்பிட்டு முடித்தேன்
அசீர் - ஜூஸ்
அன இன்சா - நான் மறந்து விட்டேன்
யா அதிகள் aafiyaa - நலமுடன் வாழ்க
எமின் - வலது பக்கம்
எசார் - இடது பக்கம்
ரோ எமின் - ரைட் சைடு செல்லவும்
ரோ எசார் - இடது பக்கம் செல்லவும்
தரீக் - பாதை
இஸாரா - சிக்னல்
சூரா - கேமரா
முக்காலபா - பைன் FINE
நூர் - லைட்
லம்பா - லைட்
முன்னவர் - லைட் பிராகசமான வெளிச்சம்
பென்சீன் - பெட்ரோல்
ஹாதா தரீக் f பெய்ன் ரோ - இந்த பாதை எங்கே போகிறது
ஹவா - காத்து
சயாரா கற்பான் - கார் பழுதாகி விட்டது
சயாரா ரா maafi மாபி சகால் - கார் வேலை செய்ய வில்லை
அந்த்த மாலும் சூக் சயா ரா - உனக்கு கார் ஓட்ட தெரியுமா
சூக் - கார் ஓட்டுவது
அன மாலும் சூக் சாயாரா - எனக்கு கார் ஓட்ட தெரியும்
அன மரீத் - எனக்கு உடம்பு சரியில்லை
மதாம் - மேடம்
சவுதி முதலாளி மனைவியை மதாம் என கூறலாம்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
வால்லாஹி சுகுள் கதீர் - வேலை அதிகமாக உள்ளது
அன தாபான் - எனக்கு டயர்ட் டாக உள்ளது
அன gaan சியாதா - எனக்கு பசிகிறது
சயாரா கற்பான் அந்த்த மசூல் - கார் பழுதாகி ரிபேர் ஆகி விட்டால் நீதான் பொறுப்பு
மசூல் - பொறுப்பு
அன மாலும் சயாரா மிய மிய - எனக்கு கார் நன்றாக சூப்பராக ஓட்ட தெரியும்
உம்மி - ம்மா , அம்மா
அபு - வாப்பா , அப்பா
அக்கு - சகோதரன்
ஒக்தி - சகோதரி
இப்னி - மகன்
வளத் - மகன்
பேந்த் - மகள்
ரிஜ்ஜால் - ஆண்
ஹுர்மா - பெண்
நிஷா - பெண்கள்
மதாம் - மேடம்
kafeel கபீல் - முதலாளி
அம்மி - மாமா
அல் யவ்ம் அன மா ஈஜி - நான் இன்னக்கி வரல
அந்த்த மீன் - நீ யாரு
சரிக்கா - கம்பேனி
முதீர் - மேநேஜெர்
அன தாப் - எனக்கு ரேம்போ சோர்வா இருக்கு
கதீர் முஸ்கில் - ரெம்போ கஷ்டம் பிரச்சனை
அன ரோ நிஹாய் - நான் இந்தியா செல்கிறேன் திரும்பி வர மாட்டேன்
நிஹாய் - திரும்பி வர மாட்டேன்
கசம் பில்லாஹி - இறைவன் மீது சத்தியமாக
வால்லாஹி - உண்மையாக
maafi மாபி கத்தாப் - மாறி மாறி பொய் பேசாதே
ஹொமார் - கழுதை
கல்ப் -நாய்
ஓஷ்புர் - கொஞ்சம் பொறு
ராத்திப் ஈஜி - சம்பளம் வந்து விட்டது
மத்தாம் feyன் மவ்ஜூத் - ஹோட்டல் எங்கு இருக்கு
கம் புளூஸ் - எவ்வளவு பணம்
அன எபுக்க ரோ சூக் - நான் மார்கெட் செல்ல வேண்டும்
10-ஆசரா
20-அஸ் ரீன்
30-தளதீன்
40-அர்பயீன்
50-கம்சீன்
60-சித்தீன்
70-சபயீன்
80-தமநீன்
90-திசயீன்
100-மிய
1000- alf அல்f
alfeyn - 2000
தளத்த alf -3000
ஜீப் - கொண்டு வா.,
சீல் - எடு.,
ஹல்லி - வை.,(விடு)
ஹத் - போடு.,
ஹுத் - வாங்கிக்கோ .,
இம்ஸக் - பிடி.,
இன்ஸா - மறதி.,(நாஸி)
ஸத்திக் - நம்பு.,
கித்ப் - பொய்.,
அக்கீத் - உண்மை.,
தை
அல்ஹின் ((Now)) - Alhin - இப்போ.,
மெத்தா ((When)) - Metha - எப்போ.,
வென் ((Where)) - Wen - எங்கே.,
யவ்முல் ஜும்மா - வெள்ளிகிழமை
யவ்முல் சப்த் - சனி
யவ்முல் ஹத் - ஞாயிறு
யவ்முல் இத்நீன் - திங்கள்
யவ்முல் தலாத் - செவ்வாய்
யவ்முல் அர்பா - புதன்
யவ்முல் கமீஸ் - வியாழன்
அல் யவ்ம் - இன்று
புக்ரா - நாளை
அம்ஸ் - நேற்று
பாத்dh புக்ரா - நாளை மறுநாள்
சனா - வருடம்
வாஹித் சனா - ஒரு வருடம்
ஸஹர் - மாதம்
வாஹித் ஷகர் - ஒரு மாதம்
இஷ்பு - வாரம்
வாஹித் இஷ்பு - ஒரு வாரம்
எமின் - வலதுபக்கம்
எசார் -இடதுபக்கம்
ரோ எமின்-வலது பக்கம் செல்லவும்
ரோ எசார் - இடது பக்கம் செல்லவும்
தரீக்-பாதை
இஸாரா-சிக்னல்
சூரா-கேமரா
முக்காலபா-பைன்FINE
நூர்-லைட்
லம்பா-லைட்
முன்னவர்-லைட் (பிராகசமான வெளிச்சம்)
பென்சீன்-பெட்ரோல்
ஹாதா தரீக் Fபெய்ன் ரோ -இந்த பாதை எங்கே போகிறது?
ஹவா-காற்று
சயாரா கற்பான்-கார் பழுதாகி விட்டது
சயாரா ரா (Maafi)மாபி சகால் - கார் வேலை செய்யவில்லை
அந்த்த மாலும் சூக் சயாரா - உனக்கு கார் ஓட்ட தெரியுமா?
சூக்- கார் ஓட்டுவது
அனமாலும் சூக் சயாரா - எனக்கு கார் ஓட்ட தெரியும்
அன மரீத் - எனக்கு உடம்பு சரியில்லை
அன எபுக்க ராத்திப் சியாதா- எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
வால்லாஹி சுகுள் கதீர் - வேலை அதிகமாக உள்ளது
அனதாபான்- எனக்கு டயர்ட் டாக உள்ளது
அன Gaan சியாதா- எனக்கு பசிகிறது
சயாரா கற்பான் அந்த்த மசூல் - கார் பழுதாகி ரிபேர் ஆகி விட்டால் நீதான் பொறுப்பு
ஹல்லி ரோஹ் ((Let Go)) - Halli Roh - போக விடு.,
அஸ்பர் ((Wait)) - Asbar - பொரு.,
நஹ்ன் ((We)) - Nahn - நாங்கள்.
Muhlak- switched off or closed
Mandheel - Tissue paper
Musthasfaa - hospital
Lumos - taxi
Fuloos - Money
Rakkam - number
Jawaaz - passport
Baladhiya - waste wastage
Haram - Not allowed in Islam
Sadheek - freind
ஜமீல் - அழகு
ரீஹா - வாசனை மனம்
ஜவாஸ் - பாஸ்போர்ட்
ஜவ்வால் - மொபைல்
முஹுலக் - அடைத்து வைக்க பட்டுள்ளது ஆப் செய்து வைக்க பட்டுள்ளது
லுமோஸ் - டாக்சி
தய்யுப் - நல்லது
சுக்ரன் - நன்றி
மாலிஸ் - மன்னித்து கொள்ளவும்
லிஸ்ஸ மாபி - இன்னும் இல்லை
லஹம் - ((Meat)) - கறி.,
Gகனம் - ((Goat)) - ஆடு.,
பக்கர் - ((Cow)) - மாடு.,
ஜாமூஸ் - ((Bull)) - எருமை.,
ஸமக் - ((Fish)) - மீன்.,
ருப்யான் - ((Prawn)) - இறால்.
Zஸவாஜ் ((Zawaaj)) - திருமணம்.,
Zஸவ்ஜா ((Zaujah)) - மனைவி.,
Zஸவ்ஜத்தி ((Zaujathi)) - என் மனைவி.,
வலத் ((Valadh)) - பிள்ளை.,(பையன்)
வலதி ((Valadhi)) - என் பிள்ளை.,
பின்த் ((Binth)) - மகள்.,(Girl)
பின்த்தி ((Binthy)) - என் மகள்.,
ஜத் ((Jath)) - பாட்டன்.,
ஜத்தி ((Jathy)) - எனது பாட்டன்.,
தக்ஸீத் ((Thakseeth)) - தவனை.,(Instalment).,
ஸலஃப் ((Salaf)) - கடன்.,(Gredit).,
ஹிஸாப் ((Hisaab)) - கணக்கு.,(Account).,
ஸர்ஃப் ((Sarf)) - சில்லரை.,(Change).,
ஸர்ராஃப் ((Sarraaf)) - ATM.
Lambaa - bulb (பல்ப்)
Noor - light (லைட்)
Sakkar - close (மூடு)
But., correct ans : thaffi noor,
(Thaff -அனை=தஃப்ஃபி நூர்=விளக்கை அனை)
மஹ்ஸலா மலாபஸ் ((Laundry)) - Mahsalaa Malaabas - சலவை நிலையம்.,
முஸ்தஷ்ஃபா ((Hospital)) - Musthashfaa - ஆஸ்பத்திரி.,
சய்தல்யா ((Medical)) - Saidhalyaa - மெடிக்கல்
ஆமல் / ஆமீல் - தொழிலாளி
சாயிக் / சவ்வாக் - டிரைவர்
கத்தமா / காதிமா - வீட்டு பணிப்பெண்
முதீர் - அதிபர் (மெனஜர்)
முராகிப் - கண்காணிப்பவர்
தப்பாஹ் - சமையல்காரன்
நஜ்ஜார் - தச்சன்
பன்னாஃ / ஆமீல்பினா - மேசன்
முமர்ரிழா - நேஸ்
தாலிப்- மாணவன்
உஸ்தாத் - ஆசிரியர்
வசீர் - மந்திரி
அமீர் - தலைவர்/கவர்ணர்
காளி - நீதிபதி
மலிக் - மன்னன்
மேகானிக் - மெக்கானிகர்
முஹந்திஸ் - இஞ்சினியர்
முஹாசிப் - கணக்காளர்
தபீப் / தொக்தர் - வைத்தியர்
தபீப் அஸ்னான் - பல் வைத்தியர்
பக்கால் - சில்லறை கடைக்காரன்
ஷுர்தா - பொலீஸ்காரன்
மூரூர் - ரபீக்
ஹத்தாத் - கொல்லன்
முசாரீஃ - விவசாயி
சுபாஹல் ஹைர் - பொலிவான காலை பொழுது ,அழகான காலை பொழுது
யா முஹம்மத் இந்தே/அந்தே Fபெய்ன் மௌஜூத் - நீ எங்கே இருக்குறாய் முஹம்மத்
தாஆல் ஹினா - இங்கே வா
தவாம்/சுக்குள் வக்த் பிதாயா - வேலை நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது
தவாம் - வேலை duty
சுக்குள் - வேலை
வக்த் - நேரம்
பிதாயா - start
ஜீப் chசாய் - டீ கொண்டு வா
தாஆல் சூரா சூரா - சீக்கிரம் வா
அஸ்ஸலாமு அழைக்கும் - உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
fபதூர் கலாஸ் - காலை உணவு சாப்டாச்சா .??
லிஷ்ஷ மாபிய் - இன்னும் இல்லை
கலாஸ் அல்ஹம்துலில்லாஹ் - முடிந்துவிட்டது
சுக்ரன் - நன்றி
சதீக் - நண்பன்
ஹபீப் - நேசன்
கபீல் - பொஸ் (Owner)
ஆமீல்/ஆமல் - வேலை செய்பவன் (Labar)
மிப்தாஹ்/ முப்தாஹ் - திறப்பு
குப்ல்- பூட்டு
பாப் - கதவு
சுப்பாக் - ஜன்னல்
நழாபா - சுத்தம்
வசிக் - அசுத்தம்
குஸ்ல் - குளிப்பு
கஸ்ல் - கழுவுதல்
தாவஃ - மருந்து
கலாஸ் - முடிந்தது
அத்ஃபால் - குழந்தை .,
Athfaal - child.,
ரஜ்ஜால் - ஆண்.,
Rajjaal - Men.,
ஹுர்மா - பெண் .,
Hurma - women.,
ஷேபா - முதியவர் .,
Sheyba - old age men.,
அஜுஸ் - முதிர்ந்த பெண் .,
Ajoos - old age women
முஷ்தஷ்ஃபா - மருத்துவமனை.,
Musthashfaa - Hospital.,
சய்தல்யா - மெடிக்கல்.,
Saidhalyaa - Medical.,
தொக்தர் - மருத்துவர்.,
Dhokthar - Doctor.,
தப் அல் ஆம் - பொது மருத்துவர்.,
Thab Al Aam - general physician.,
மரீத் - நோயாளி.,
Mareedh - Patient.,
கஃபூஃப் - கையுறை.,
Kafoof - Gloves.,
தத்கிரா - டிக்கட்
வகாலா - ஏஜென்சி
கித்மத் - உதவி / சேவை
தபள்ளல் - வருக / தயைகூர்ந்து
மும்கின் - முடியும் may be
புக்ரா - நாளை
கீமத் - பெறுமதி
மக்அத் - சீட்
சாfபர் - பிராயணம்
சப்fரிய்யாத் - பிராயாண ஏற்பாடு
றக்முற்றிஹ்லா - பிளேட் நம்பர்
தஃகீத் ஹஜ்ஸ் - பதிவை உறுதி செய்தல்
இந்திளார் - எதிர்பார்த்தல்
அலாத்தூல் - நேராக
அரபியில் இன்று திசைகளை பார்போம்..
ஷர்க் - கிழக்கு
qகர்ப் - மேற்கு
ஜானுப்b - தெற்கு
ஷிமால் - வடக்கு
தஹ்த் - கீழே
அமாம் / கித்தம் - முன்னால்
வராஃ - பின்னால்
யமீன் - வலது
யஸார் - இடது.........
கமீஸ் - சேட்
இசார் / fபூதா- சாரம்
பனிலா - bபனியன்
மின்ஷபா - டவள்
ஹிஜாப் - பர்தா
சூப் - கம்பளி
சிர்வால் - களிசன் / பைஜமா
மின்தீல் - கைகுட்டை
பbத்தானியா - கம்பளிபோர்வை
சர்ஷிப் - பெட்சிட்
0 comments:
Post a Comment